ஷிவானி நிசமாவே ஜிகிடி கில்லாடி தான்.. பொண்ணு ஜெயிக்க அம்மா என்னலாம் செய்றாங்க பாருங்க!

0
24
<!–

–>

தங்க சிலை

தங்க சிலை

தங்க சிலை போல இன்ஸ்டாகிராம் போட்டோக்களில் ஜொலிக்கும் ஷிவானி, பிக் பாஸ் வீட்டில் அதிகமாக மேக்கப் ஏதும் போடாமல், தனது ரியாலிட்டியை காண்பித்து வருகிறார். வார இறுதியில் கமல் வரும் போது, செம சூப்பராக டிரெஸ் பண்ணிக்கிட்டு மெழுகு டாலாகவே ஷிவானி காட்சி தந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.

<!–

–>

எல்லாருக்குமே பொறாமை

எல்லாருக்குமே பொறாமை

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஷிவானி நாராயணன் மீது பயமும் பொறாமையும் ஜாஸ்தி தான். ஆரம்பத்திலேயே நடிகர் ஆரி அர்ஜுனா, ஷிவானியின் இன்ஸ்டா ரசிகர்கள் குறித்து பேசி இருந்தார். மொட்டை சுரேஷ், சனம் ஷெட்டி என பலரும், ஷிவானிக்கு எதற்கு ஃப்ரீ பாஸ் அவருடைய 2 மில்லியன் ரசிகர்கள் அவரை ஜெயிக்க வைத்து விடுவார்கள் என பொறாமையில் பொங்கினர்.

<!–

–>

வீட்டுக்குள்ள இருந்தாலும்

வீட்டுக்குள்ள இருந்தாலும்

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தாலும், தனது ரசிகர்களை அப்செட் ஆக்கி விடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே ஏகப்பட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து அம்மா கிட்ட கொடுத்து போஸ்ட் பண்ண சொல்லிட்டு போயுள்ளார் ஷிவானி. அவங்க அம்மாவும் பொறுப்பா அந்த வேலையை மகள் ஜெயிக்க வேண்டி செய்து வருகிறார்.

ஜிகிடி கில்லாடி ஷிவானி

இந்நிலையில், ரீசன்ட்டா ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனுஷின் பட்டாஸ் படத்தில் இடம் பெற்ற “ஜிகிடி கில்லாடி” பாடலுக்கு செம அட்டகாசமாக நடனம் ஆடும் வீடியோவை ஷிவானியின் அம்மா ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

<!–

–>

நிசமாவே நீ கில்லாடி தான்

நிசமாவே நீ கில்லாடி தான்

மேலும், தொடர்ந்து பதிவிடப்படும் ஷிவானி நாராயணனின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்த ரசிகர்கள், நிசமாவே நீ ஜிகிடி கில்லாடி தான்மா என பாராட்டியும் வருகின்றனர். சில தீவிர ரசிகர்கள், நீங்க இருக்கிற வரைக்கும் தான் பிக் பாஸ் பார்ப்பேன் என்றும், எல்லாம் வயசானவங்கன்னு பார்க்காதீங்க, இறங்கி கேமை விளையாடுங்க என்றும் அட்வைஸ் பண்ணி வருகின்றனர்.

<!–

–>

வில்லங்கமான பிளான்

வில்லங்கமான பிளான்

மேலும், ஷிவானி ஆடிய ஜிகிடி கில்லாடி நடன வீடியோவுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குறைந்த நேரத்திலேயே குவிந்துள்ளது. ஓட்டு எல்லாம் போட வேண்டும் என்றால், வேற லெவலில் மொத்தமாக வந்து குவியும் என்று தான் தெரிகிறது. நடிகை ஓவியாவுக்கு செய்தது போல இவருக்கும் எதையாவது வில்லங்கமான பிளானை பிக் பாஸ் வைத்திருப்பார் வெளியே அனுப்ப என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்னும் பல வாரங்களுக்கு ஷிவானி வீட்டில் இருப்பது உறுதி.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here