விஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
34
<!–

–>

தனி ரசிகர் பட்டாளமே

தனி ரசிகர் பட்டாளமே

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்காக இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

<!–

–>

கலக்கப்போவது யாரு

கலக்கப்போவது யாரு

பல நகைச்சுவை கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் வித்தியாசமான தலைமுடியுடன், அனைவரையும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை என தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கியவர்.

<!–

–>

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

அதன்பின் சமையலை மையமாக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியான ” குக் வித் கோமாளி” யில் போட்டியாளராக கலந்து கொண்டு ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சக போட்டியாளர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு இந்த நிகழ்ச்சியும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது.

<!–

–>

வித்தியாசமான கெட்டப்பில்

வித்தியாசமான கெட்டப்பில்

இவ்வாறு தொலைக்காட்சியில் நகைச்சுவை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய புகழ் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ள நிலையில் இவர் இப்பொழுது வித்தியாசமான கெட்டப்பில் அனைவரும் அசந்து போகும் வகையில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

<!–

–>

செம ஸ்டைலிஷாக

செம ஸ்டைலிஷாக

தனது அழகான கர்லிங் முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்துகொண்டு பிளாக் அண்ட் ப்ளாகில் செம ஸ்டைலிஷாக பலரும் அசந்து போகும் வகையில் பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக போஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்திருக்கும் புகழின் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here