லைட்டா சட்டையை கழட்டி .. ரொமான்டிக் போஸ் கொடுத்த தமிழ் நடிகை.. குஷியில் ரசிகர்கள்!

0
29
<!–

–>

தனக்கென தனி டிராக்கை

தனக்கென தனி டிராக்கை

படத்திற்கு படம் வித்தியாசம், பலரும் தயங்கும் வேடங்களில் நடிப்பது என தனக்கென தனி டிராக்கை அமைத்துக் கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

<!–

–>

லீட் ரோலில்

லீட் ரோலில்

வடசென்னை திரைப்படத்திற்குப் பிறகு இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இரண்டு கதைகளில் லீட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார்.

<!–

–>

5 இயக்குனர்களின்

5 இயக்குனர்களின்

இதற்கிடையில் பிசாசு பாகம் இரண்டில் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ள இவர், 5 இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் “புத்தம் புது காலை” திரைப்படத்தில் ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் பாகத்தில் நடித்துள்ளார்.

<!–

–>

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

புத்தம் புது காலை படத்தின் புரமோஷன் வேலைகள் செம பிஸியாக நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படம் கொரானா லாக்டவுனை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் நிலையில் இது வரும் அக்டோபர் 16ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

<!–

–>

அனைத்தும் அப்பட்டமாக தெரிய

அனைத்தும் அப்பட்டமாக தெரிய

அக்டோபர் 16-ஆம் தேதிக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்ற நிலையில் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையை லைட்டா கழட்டிவிட்டு உள்ளே இருப்பது அப்பட்டமாக தெரிய வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here