பிக்பாஸ் வீட்டில் அழகிப்போட்டி.. ஒட்டு மொத்த பட்டத்தையும் கைப்பற்றிய ஷிவானி.. மிஸ் பிக்பாஸ் 2020!

0
30
<!–

–>

கேட் வாக்

கேட் வாக்

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபேஷன் ஷோ, டான்ஸ் மற்றும் அவரவருக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்சிக்கு ஏற்பாடு நடைபெற்றது. இதில் சுரேஷ் சக்கரவர்த்தி முதல் ஆஜித் வரை அனைவருமே பங்கேற்று கேட் வாக் செய்தனர்.

<!–

–>

சும்மா சொல்லக் கூடாது

சும்மா சொல்லக் கூடாது

இதில் ஜித்தன் ரமேஷும் சம்யுக்தாவும் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஷிவானியும் கேப்ரில்லாவும் செம ஆட்டம் போட்டனர். சும்மா சொல்லக் கூடாது தலைவி ஷிவானி அதிகம் பேசாமல் இருக்கிறாரே தவிர தலைவிக்கு பாட்டும் நன்றாக வருகிறது.

<!–

–>

செல்லக்குட்டி கேபி

செல்லக்குட்டி கேபி

டான்ஸிலும் பட்டைய கிளப்புகிறார். செல்லக்குட்டி கேபியும் அசத்தல் ஆட்டம் போட்டு அரங்கையே அதிர வைத்து விட்டார். அத்தனை சிறப்பாக ஆடினார் கேப்ரியல்லா. இதேபோல் ஆண்கள் பிரிவில் ஜித்தன் ரமேஷும் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

<!–

–>

பர்ஃபாமன்ஸ்

பர்ஃபாமன்ஸ்

அனிதா சம்பத் பெண்களின் பெருமையை பேசி உரையாற்றியானார். அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி தனது கற்பனையில் இப்படிதான் பரத நாட்டியம் கண்டுப்பிடித்திருப்பார்கள் அசத்தலா கிளாஸிக்கள் பர்ஃபாமன்ஸ் கொடுத்தார்.

<!–

–>

மிஸ் பிக்பாஸ் 2020

மிஸ் பிக்பாஸ் 2020

இதில் மிஸ் அன்ட் மிஸ்டர் ஆட்டியூட் ரவுண்டில் ஆரியும் ரேகாவும் வெற்றி பெற்றனர். மிஸ் அன்ட் மிஸ்டர் டேலன்ட் ரவுண்டில் அனிதாவும் சுரேஷ் சக்கரவர்த்தியும் வெற்றி பெற்றனர். மிஸ் பிக்பாஸ் 2020 பட்டத்தை ஷிவானி கைப்பற்றினார். இந்த நிகழ்ச்சிகளுக்கு சனம் ஷெட்டியும் பாலாஜி முருகதாஸும் நடுவர்களாக இருந்தனர்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here