பிக்பாஸ் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்குன்னா.. அதுக்கு ஒரே காரணம் அவர் தான் பாராட்டித்தள்ளும் நெட்டிசன்ஸ்!

0
33
<!–

–>

சம்மதிக்க வைத்து..

சம்மதிக்க வைத்து..

அதன் அடிப்படையில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரு ஸ்ட்ரேட்டர்ஜியை கையில் எடுத்தார் சுரேஷ். அவரை யாரும் நாமினேட் செய்யாத பட்சத்தில் செமயாக கேம் ஆடி மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து வெளியேற்றினார் சுரேஷ்.

<!–

–>

ஆஜித் ஆதரவு

ஆஜித் ஆதரவு

இப்படியாக ஒவ்வொருவரும் வெளியேற கடைசியாக நான்கு பேர் இருந்த போது, கேப்ரியல்லா, அந்த ஸ்ட்ராட்டர்ஜியை கண்டுபிடித்தார். ஆனாலும் அவர் வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து, சுரேஷின் பாயிண்ட்டை பிடித்த ரம்யா பாண்டியன், அவரை நாமினேட் செய்தார். அதற்கு ஆஜித்தும் ஆதரவு தெரிவிக்க வெளியே வந்தார் சுரேஷ்.

<!–

–>

சிறப்பான விளையாட்டு

சிறப்பான விளையாட்டு

அவரது கேம் பிளானை பார்த்த ரசிகர்கள் செம என பாராட்டியுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி ஆட்டத்தை பார்த்த இந்த நெட்டிசன், கடவுளே.. சுரேஷ் சக்கரவர்த்தி நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள்.. என பாராட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

<!–

–>

கடைசி தருணம் வரை

கடைசி தருணம் வரை

மற்றொரு நெட்டிசனான இவர், சுரேஷ்சக்ரவர்த்தி அற்புதமாக விளையாடினார். ரம்யா பாண்டியன் குறைவாக இல்லை. சுரேஷ் திட்டத்தை அவர் ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் மற்றவர்களை வெளியேற்ற சுரேஷைப் பயன்படுத்தினார், அவனது திட்டத்தை வெளிப்படுத்த கடைசி தருணம் வரை காத்திருந்தார் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

<!–

–>

நீ கலக்கு சித்தப்பு

நீ கலக்கு சித்தப்பு

சுரேஷ் சக்கரவர்த்தி என்னை பிக்பாஸ் பார்க்க வைத்ததற்கு நன்றி. நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் மையப்புள்ளி.. நான் உங்களுக்குதான் ஓட்டு போடுவேன்.. நீ கலக்கு சித்தப்பு.. என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

<!–

–>

பாதிக்கு பாதி..

பாதிக்கு பாதி..

உண்மையிலேயே இந்த சுரேஷ் சக்கரவர்த்தி வேற லெவல்.. பிக்பாஸை எப்படி விளையாட வேண்டும் என்பதை டாப் டூ பாட்டம்.. பக்கம் பக்கமாய்.. ஒவ்வொரு லைனாய்.. படித்துள்ளார்.. விஜய் டிவி ஃபுல் மார்க்ஸ் உங்களுக்கு.. லைஃப்டைம் செட்டில்மென்ட்றா.. பாதிக்கு பாதி சுரேஷ் அங்கிளை காட்டியதற்கு..

<!–

–>

ஸ்பிரீட் பிடித்திருந்தது

ஸ்பிரீட் பிடித்திருந்தது

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியை போல நாம் நமக்காக பேச வேண்டும்.. இந்த ஆட்டத்தில் அவருடைய ஸ்பிரீட் ரொம்பவே பிடித்திருந்தது என்று கூறியுள்ளர் இந்த நெட்டிசன்.

<!–

–>

ஒன் மேன் ஆர்மி

ஒன் மேன் ஆர்மி

மற்றொரு நெட்டிசனான இவர், ஆசம் ப்ளேயிங் சுரேஷ் சக்கரவர்த்தி.. இதுவரை உங்களை போன்ற போட்டியாளரை நாங்கள் பார்த்ததே இல்லை. நீங்கள் ஒரு டஃப்பான போட்டியாளர்.. ரியோ ஓவர் ஆக்ட்டிங்.. அனிதா ஓவர் ஓவர் ஆக்டிங்.. ஆனால் ஆரியும் ஷிவானியும் செம.. சுரேஷ் ஒன் மேன் ஆர்மி போல் விளையாடினார்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here