டாப்பை ஒரு பக்கமா கழட்டி… ஒய்யாரமா போஸ் கொடுத்த கப்பல் நாயகி!

0
31
<!–

–>

நீண்ட இடைவெளிக்குப் பிறகு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு

அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான கப்பல் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு வெற்றியும் பெற்றது. காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகி இருந்த கப்பல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சோனம் பஜ்வா இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாரர் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார்.

<!–

–>

வேகமாக வளர்ந்து

வேகமாக வளர்ந்து

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிக்கும் சோனம் பாஜ்வா பஞ்சாபி, இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.

<!–

–>

ரசிகர்களின் அன்பில் குளித்து

ரசிகர்களின் அன்பில் குளித்து

படங்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியா வழியாகவும் தனது ரசிகர் கூட்டத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே வரும் சோனம் பாஜ்வா அதற்காக பல்வேறு புகைப்படங்களில் கவர்ச்சி காட்டியவாறு ரக ரகமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அன்பில் குளித்து வருகிறார்.

<!–

–>

சர்ச்சைக்குரிய புகைப்படங்களை

சர்ச்சைக்குரிய புகைப்படங்களை

அதேசமயம் சில சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் சோனம் பஜ்வா இப்பொழுது ஒரு பக்கமாக டாப்பை கழட்டி விட்டு முன்னழகு தெரிய படு ஜாலியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.

<!–

–>

க்யூட் போஸ்

க்யூட் போஸ்

வளைந்து நெளிந்து இருக்கும் மெல்லிய இடை தெரிய முன்னழகை மறைத்திருக்கும் டாப்பை ஒரு பக்கமா கழட்டி விட்டு ஒய்யாரமா க்யூட் போஸ் கொடுத்து அனைவரையும் உசுப்பேத்தி இருக்கும் இந்த காரசாரமான கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் வர்ணிப்பில் நனைந்து வருகிறது.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here