ஜொலி ஜொலிக்கும் வெல்வெட் உடை.. மினுமினுக்கும் வாழைத்தண்டு கால்..போதைக்கே போதை ஏறும் ரியா சென்!

0
32
<!–

–>

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட

எப்பொழுதும் சூடாகவே இருக்கும் நடிகை ரியா சென் இப்பொழுது பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழில் இவர் முதன் முறையாக இயக்குனர் பாரதிராஜாவால் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

<!–

–>

மயக்கும் மந்திர கண்கள்

மயக்கும் மந்திர கண்கள்

ஏ ஆர் ரகுமான் இசையில் தாஜ்மஹால் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டைய கிளப்பிய நிலையில் அந்த திரைப்படத்தில் ரியா சென் தனது நளினமான கட்டழகு மயக்கும் மந்திர கண்கள் என அதிரடியாக முதல் படத்திலேயே பெரும் ரசிகர்களை பெற்றார்.

<!–

–>

ஹிந்தி படங்களுக்கு

ஹிந்தி படங்களுக்கு

தாஜ்மஹால் திரைப்படத்தைத் தொடர்ந்து அப்பொழுது முன்னணி நடிகராக இருந்த பிரசாந்துடன் குட்லக் படத்தில் இணைந்து நடித்த ரியா அந்த திரைப்படமும் சரிவர ரசிகர்களை கவராத நிலையில் இது வேலைக்கு ஆகாது என சுதாரித்துக்கொண்டு உடனடியாக ஹிந்தி படங்களுக்கு தாவினார்.

<!–

–>

போதை ஏற்றும் கவர்ச்சி

போதை ஏற்றும் கவர்ச்சி

பிரபலமான பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த ரியா சென் இப்பொழுது ஒருபுறம் வெப் சீரிஸ்களிலும் மறுபுறம் கவர்ச்சி ததும்பத் ததும்ப ரசிகர்களை போதை ஏற்றும் வகையில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.

<!–

–>

போதைக்கே போதையேற்றும்

போதைக்கே போதையேற்றும்

அவ்வாறு இவர் வெளியிடும் பெரும்பாலான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ஜொலி ஜொலிக்கும் வெல்வெட் உடையில் வெள்ளை வெளேரென தெரியும் வாழைத்தண்டு கால்கள் முன்னழகு உட்பட்ட அனைத்தும் அப்பட்டமாகத் தெரிகின்றவாறு போதைக்கே போதையேற்றும் வகையில் அதீத கவர்ச்சி காட்டி கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் ரியாவின் இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சிப் புகைப்படம் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here