சண்டையின் போது சாப்பிட்ட கேப்ரில்லா.. பிக்பாஸ் ரவுண்ட் அப்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

0
19

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

For Daily Alerts

bredcrumb

News

oi-Bahanya

| Published: Saturday, October 17, 2020, 1:05 [IST]

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸில் நடந்த சில சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

Gabrilla was eating while fight in biggboss house

அதன்படி எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கின் போது வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது குறித்து சுரேஷ் பேசிய தகவல்களை கூறியுள்ளார்.

மேலும் வேல்முருகன் – சுரேஷ் சண்டையின் போது சாப்பிட்ட கேப்ரில்லா குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளன. மேலும் ஆஜித்துக் ஃபிரி எவிக்ஷன் பாஸை விட்டுக் கொடுத்த ரம்யா பாண்டியன் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

bb2167678 1602853504 1602853722போச்சா எல்லாம் போச்சா.. தூக்குறதுக்கு வரல.. லவ் பண்ண மட்டும் கேபி வேணுமா? பறக்கும் மீம்கள்!

குருப்பிஸம் உள்ளதாக கூறி ரியோவை டென்ஷனாக்கிய சுரேஷ் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

மேலும் சின்ன மச்சான் பாடலுக்கு சிறப்பாக டான்ஸ் ஆடிய சுரேஷ் – அனிதா குறித்தும் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார் பிகே.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க

Allow Notifications

You have already subscribed

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here