என்னடா.. பெரியவருக்கு மஞ்சள் நீராட்டு விழா பண்ணிருக்கீங்க? விஜய் டிவியை பங்கம் பண்ணிய நெட்டிசன்ஸ்!

0
23
<!–

–>

வச்சு செய்துள்ளனர்

வச்சு செய்துள்ளனர்

அந்த வகையில் தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள மீமை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான சுரேஷ் சக்கரவர்த்தியை அந்த மீமில் வச்சு செய்துள்ளனர்.

<!–

–>

கொளுத்தி போடுங்கள்

கொளுத்தி போடுங்கள்

ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தியை மொட்டை அங்கிள், மொட்டை மாம்ஸ், மொட்டை தாத்தா, தாத்தா என பல பெயர்களில் சமூக வலைதளங்களில் அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். சுரேஷ் சக்கரவர்த்தியும் சுவாரசியமாக இருக்க வேண்டும் கொளுத்தி போடுங்கள் என கூறி வருகிறார்.

<!–

–>

இந்த வார கேப்டன்

இந்த வார கேப்டன்

பிக்பாஸ் வீட்டிலேயே ஸ்மார்ட்டாக விளையாடி வருவது சுரேஷ் சக்கரவர்த்திதான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

<!–

–>

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

இதனால் இந்த வாரம் செம எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில் விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்து ஒரு மீமை வெளியிட்டுள்ளது. அதில் முகத்தில் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் போட்டப்படி உள்ளார்.

<!–

–>

பலிகடாவாக்க ரெடி..

பலிகடாவாக்க ரெடி..

அந்த போட்டோவுக்கு இது டாஸ்க்கா இல்ல மாஸ்க்கா என்றும் கேட்டுள்ளனர். அதனை பார்த்த நெட்டிசன்கள், சுரேஷ் சக்கரவர்த்தியை பலிகடாவாக்க ரெடி பண்ணி வச்சிருக்கீங்க போல.. என்று கேட்டுள்ளனர்.

<!–

–>

வொர்த் இல்ல

வொர்த் இல்ல

மற்றொரு நெட்டிசனான இவர், சுரேஷ் சக்கரவர்த்தியின் போட்டோவை பார்த்துவிட்டு என்னடா இது என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்ஸ் இந்த கன்டெஸ்டன்ட் வச்சு சீரியல் பண்ணுங்க.. ஃபிஸிக்கல் டாஸ்க் பண்ற அளவுக்கு வொர்த் இல்ல என கூறியுள்ளார்.

<!–

–>

மஞ்சள் நீராட்டு விழா

மஞ்சள் நீராட்டு விழா

சுரேஷ் சக்கரவர்த்தியின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், மஞ்சள் இருக்கிற விலைக்கு இதுவும் தேவைதான் என கேட்டுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி மஞ்சள் பூசியிருக்கும் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா பெரியவருக்கு மஞ்சள் நீராட்டு விழா பண்ணியிருக்கீங்க என இன்டைரக்ட்டாக கேட்டுள்ளார்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here