அப்பாடா.. ஹவுஸ்மேட்ஸ் உண்மைய பேச ஆரம்பிச்சுட்டாங்க.. புரமோவை பார்த்து நிம்மதியான நெட்டிசன்ஸ்!

0
19
<!–

–>

எண்ணிப் பாருங்க

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எத்தனை முகமூடிதான் இந்த ரியோகிட்ட இருக்கு கொஞ்சம் அதை எண்ணி பாருங்க ஆண்டவரே! என அவர் அதிக முகமூடிகளை பெற்றிருப்பதை கிண்டலடித்துள்ளார்.

<!–

–>

அதிக முகமூடி இருக்கு

அதிக முகமூடி இருக்கு

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த விஜய் டீவியின் விளையாட்டு பிள்ளைகளிடம்தான் அதிகமா முகமூடி இருக்கு ஆண்டவரே என ரியோ, நிஷா ஆகிய விஜய் டிவி புராடெக்ட்டுகளை போட்டுக்கொடுத்துள்ளார்.

<!–

–>

ஏன்னே புரியல?

பிக்பாஸில் ரியோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்ப பார்த்தாலும் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரியே ஆக்டிங் கொடுக்கிறாரு இந்த ரியோ! அதுதான் ஏன்னே புரியல! என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

<!–

–>

முகமூடியோடதான் சுத்துறாங்க

மற்றொரு நெட்டிசனான இவர், ஆனா இந்த விஜய் டீவியின் முகமூடிகளை அணிந்துதான் பாதிபேர் உள்ளே சுத்துறாங்க! என விஜய் டிவி புராடெக்ட்டுகள் உள்ளே வந்திருப்பதை பார்த்த விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மாட்டிக்கிட்டான் ரியோ

பிக்பாஸ் புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்கள் பலரும் ரியோவுக்கு மாஸ்க் கொடுத்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், மாட்டி கிட்டான் ரியோ!! என கூறியுள்ளார்.

<!–

–>

முதுகுல குத்திட்டாங்க

ரியோக்கு சரியான ஆப்பு !கூட இருந்தவங்களே முதுகுல‌ குத்திட்டாங்க ! எல்லாம் நேத்து எபிசோட் எபக்ட்தான்..கமல் சார் ரியோவ நேத்து வச்சு செஞ்சதும் எல்லாரும் அவனுக்கு எதிரா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. இனி புலம்பிட்டு திரிய போறான்.. இந்த காட்சிக்கு வெயிட்டிங்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பார்த்துட்டு தான் இருக்கோம்

மற்றொரு நெட்டிசனான இவர் டேய் டேய் ரியோ நடிக்காதடா

இதை எல்லாம் நாங்க மூனு சீசனா பாத்துட்டுதான் இருக்கோம் என கூறியுள்ளார்.

<!–

–>

உண்மை முகம் வெளிவரும்

அப்பாடா.. இப்போதான் எல்லோரும்

உண்மை பேச ஆரம்பிச்சிட்டாங்க.. ரியோ உண்மை முகம் விரைவில் வெளிவரும் என்று நம்பலாம் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

<!–

–>

அப்படிதான் இருக்கு..

டேய்… டேய்… ரியோ நீ சும்மா பேசுனாவே முகமூடி போட்டுகிட்டு பேசறமாதிரியே இருக்கே!… அது ஏன்? என ரியோவை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here